முதல்வரை சந்தித்த பழநி வர்த்தகர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரை சந்தித்த பழநி வர்த்தகர்கள்

Added : ஜன 09, 2021
Share
பழநி : பழநி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் சேலத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்தனர். தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் பழநியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க மனு அளித்தனர். இச்சந்திப்பில் அமைப்பின் கவுரவத்தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமையில் தொழிலதிபர்கள்,

பழநி : பழநி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் சேலத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்தனர். தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் பழநியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க மனு அளித்தனர். இச்சந்திப்பில் அமைப்பின் கவுரவத்தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமையில் தொழிலதிபர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X