சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் சேவியர் காலனியை சேர்ந்தவர் ஏகப்ஜோசப்ராஜ் மகள் நித்யா,23; பி.சி.ஏ., முடித்துவிட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்து வந்தார்.கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்ற நித்யா, மீண்டும் திரும்பி

விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் சேவியர் காலனியை சேர்ந்தவர் ஏகப்ஜோசப்ராஜ் மகள் நித்யா,23; பி.சி.ஏ., முடித்துவிட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்து வந்தார்.கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்ற நித்யா, மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X