சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : வீட்டின் மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தார். வளத்தி அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்த காளிதாசன் மகன் பிரேம்குமார்,7; அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மதியழகன் வீட்டு மாடியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.அப்போது எதிர்பாராத விதமாக

அவலுார்பேட்டை : வீட்டின் மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தார்.

வளத்தி அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்த காளிதாசன் மகன் பிரேம்குமார்,7; அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மதியழகன் வீட்டு மாடியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.அப்போது எதிர்பாராத விதமாக வீட்டையொட்டி இருந்த மின்கம்பத்தில் இருந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி, பிரம்குமார் துாக்கி வீசப்பட்டார்.

படுகாயமடைந்த பிரேம்குமாரை, அவரது பெற்றோர் சேத்பட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X