அரசியல் செய்தி

தமிழ்நாடு

40 'சீட்' கேட்டீங்களா? பா.ஜ., முருகன் பதில்

Added : ஜன 09, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
மதுரை:''தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழக பா.ஜ., சார்பில், ஜன., 9 மற்றும் 10ல், நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி, வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக
BJP, Murugan, TN election, Bharatiya Janata Party,பாஜ

மதுரை:''தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழக பா.ஜ., சார்பில், ஜன., 9 மற்றும் 10ல், நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி, வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு நன்றி.


latest tamil news



தேர்தலில் ரஜினி ஆதரவு தெரிவித்தால் வரவேற்போம். அமித்ஷா சென்னை வருகை குறித்து, அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

'அ.தி.மு.க., கூட்டணியில், 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு, பா.ஜ., நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறதே' என்ற கேள்விக்கு, ''யூகங்களுக்கு பதில் கூற முடியாது. தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-202117:41:49 IST Report Abuse
aashik அப்போ இந்த 40 சீட்டையும் DMK ஜெயிக்கும் .
Rate this:
Cancel
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-202117:40:29 IST Report Abuse
aashik NOTA வாழ்க..
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
09-ஜன-202119:24:56 IST Report Abuse
K E MUKUNDARAJAN அவர் குருமாவை சொன்னா இவரு சுடலை கணக்கை காண்பிக்கிறார். 234 லட்சியக்காரர் குழம்பியுள்ளார். எல்லாம் ஒவாய்சி வந்து ஆளை நிறுத்தினால் தேர்தலே சூப்பரா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X