பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல், கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட, 32 பேர் மீது, சி.பி.ஐ.,
Babri Masjid, Demolition Case, Advani, appeal

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல், கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட, 32 பேர் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த, 28 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், 32 பேரையும் விடுதலை செய்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.


latest tamil news



இந்நிலையில், அயோத்தியில் வசிக்கும், ஹாஷி மஹபூப், ஹாஜி சையத் அக்லக் அஹமது ஆகியோர், சி.பி.ஐ., நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
09-ஜன-202119:50:19 IST Report Abuse
Mayavan Mayavan ஹாஷிக்கு ஜோஷி மேல என்ன இவ்வளவு வெறுப்பு.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
09-ஜன-202117:31:11 IST Report Abuse
ShivRam ShivShyam உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று இது ..தேவை இல்லாமல் நீதி மன்ற நேரம் விரயமாக கூடும் .. முன்பே தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ..
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
09-ஜன-202116:15:03 IST Report Abuse
Raj திருட்டு பாஜாகா
Rate this:
Anand - chennai,இந்தியா
09-ஜன-202116:43:46 IST Report Abuse
Anandதிருடர்கள் இப்படித்தான் கூட்டத்திற்குள் புகுந்து உத்தமன் போல திருடன் திருடன் என கூவிக்கொண்டிருப்பார்கள். மூர்க்கத்திற்கு இது கைவந்த கலை....
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
09-ஜன-202120:10:26 IST Report Abuse
தமிழன்உன்ன வச்சு செஞ்சிருக்கான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X