பொது செய்தி

தமிழ்நாடு

இ.முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கோபி: தமிழ் கடவுளை இழிவாக பேசியதாக கூறி, திருமாவளவனை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், கவுந்தப்பாடி நால்ரோட்டில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், நகர தலைவர் இந்து செல்வம், நகர பொதுச்செயலாளர் சபரி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள்,

கோபி: தமிழ் கடவுளை இழிவாக பேசியதாக கூறி, திருமாவளவனை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், கவுந்தப்பாடி நால்ரோட்டில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், நகர தலைவர் இந்து செல்வம், நகர பொதுச்செயலாளர் சபரி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X