பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை: 16 வரை அவகாசம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கோபி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளுக்கு நேரடியாக சேர வரும், 16 வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., - எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று, அசல் மாற்று சான்று, அசல் ஜாதிச்சான்று, ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஐந்துடன் வர வேண்டும். பயிற்சியுடன் தமிழக அரசு, மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, இலவச

ஈரோடு: ஈரோடு, கோபி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளுக்கு நேரடியாக சேர வரும், 16 வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., - எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று, அசல் மாற்று சான்று, அசல் ஜாதிச்சான்று, ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஐந்துடன் வர வேண்டும். பயிற்சியுடன் தமிழக அரசு, மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, இலவச பாடப்புத்தகம், சைக்கிள், லேப்டாப், இரண்டு செட் சீருடை, காலணி, பஸ் பாஸ் வழங்குகிறது. கூடுதல் விபரமறிய, ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யை, 0424 2275244, 9443257677, கோபி அரசு ஐ.டி.ஐ.,யை, 04285-233234, 94438-21582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X