பொது செய்தி

தமிழ்நாடு

மகப்பேறு, குழந்தைகள் பிரிவு தொடக்கம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஓமலூர் அரசு மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதிக்கு, 5 கோடி ரூபாய் செலவில், இரு மாடியுடன், புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதை, கொரோனா மையமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, 2020 செப்., 6 முதல் செயல்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்ததால், டிசம்பரில, கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து, பலமுறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

ஓமலூர்: ஓமலூர் அரசு மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதிக்கு, 5 கோடி ரூபாய் செலவில், இரு மாடியுடன், புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதை, கொரோனா மையமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, 2020 செப்., 6 முதல் செயல்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்ததால், டிசம்பரில, கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து, பலமுறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளங்குழந்தைகள் பிரிவாக மாற்றும் பணி, சில நாளாக நடந்தது. நேற்று, மருத்துவ இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், அப்பிரிவை தொடங்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X