பொது செய்தி

தமிழ்நாடு

உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், அம்மம்பாளையம் வசிஷ்ட நதி குறுக்கே, மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில், 100.6 மீட்டர் தூரம், ஐந்து கண்கள் கொண்ட உயர்மட்ட மேம்பாலம், 5.50 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. அந்த பாலத்தையும், வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனால், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் லிங்கம்மாள் உள்ளிட்ட கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இரட்டை மேம்பாலம்:

ஆத்தூர்: ஆத்தூர், அம்மம்பாளையம் வசிஷ்ட நதி குறுக்கே, மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில், 100.6 மீட்டர் தூரம், ஐந்து கண்கள் கொண்ட உயர்மட்ட மேம்பாலம், 5.50 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. அந்த பாலத்தையும், வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனால், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் லிங்கம்மாள் உள்ளிட்ட கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


இரட்டை மேம்பாலம்: சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 45 கோடி ரூபாயில், இரட்டை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தை, முதல்வர் பழனிசாமி, நேற்று, சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், கொடியசைத்து, மேம்பாலத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, அரியானூரில் நடந்த விழாவில், கலெக்டர் ராமன், வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X