தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் 150 பேர் ஐக்கியம்

Added : ஜன 09, 2021
Share
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து, 150 பேர் விலகினர். அவர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா, காடையாம்பட்டியில், நேற்று நடந்தது. அதில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி முன்னிலையில், 150 பேரும், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, செல்வகணபதி வாழ்த்து

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து, 150 பேர் விலகினர். அவர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா, காடையாம்பட்டியில், நேற்று நடந்தது. அதில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி முன்னிலையில், 150 பேரும், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, செல்வகணபதி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X