பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்ரோட்டில், வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட வார சந்தை, சென்னை சர்வீஸ் சாலையோரம் நேற்று நடந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. போட்டி போட்டு பலரும் வாங்கினர். ஒரு ஆடு அதிகபட்சம், 16 ஆயிரம் ரூபாய் வரை

கடலுார்: கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்ரோட்டில், வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட வார சந்தை, சென்னை சர்வீஸ் சாலையோரம் நேற்று நடந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. போட்டி போட்டு பலரும் வாங்கினர். ஒரு ஆடு அதிகபட்சம், 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில், 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X