பொது செய்தி

தமிழ்நாடு

பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்வு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சேலம்: பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை, தலா, இரண்டு ரூபாய் உயர்ந்தது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த மார்ச் முதல், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி சரிந்து, மார்க்கெட்டுக்கு வருவது, தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த டிச., 31ல், இரு எண்ணெய் விலை, தலா, 3 ரூபாய், கடந்த ஜன., 4ல், தலா, இரண்டு ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், நேற்று, மேலும், இரண்டு ரூபாய் உயர்ந்தது. அதன்படி,

சேலம்: பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை, தலா, இரண்டு ரூபாய் உயர்ந்தது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த மார்ச் முதல், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி சரிந்து, மார்க்கெட்டுக்கு வருவது, தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த டிச., 31ல், இரு எண்ணெய் விலை, தலா, 3 ரூபாய், கடந்த ஜன., 4ல், தலா, இரண்டு ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், நேற்று, மேலும், இரண்டு ரூபாய் உயர்ந்தது. அதன்படி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளூர் தயாரிப்பு லிட்டர், 143க்கு விற்றது, 145 ரூபாய், பிரபல நிறுவன தயாரிப்பு, லிட்டர், 140க்கு விற்றது, 142 ரூபாய், பாமாயில் உள்ளூர் தயாரிப்பு, 121க்கு விற்றது, 123 ரூபாய், பிரபல நிறுவன தயாரிப்பு, 115க்கு விற்றது, 117 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X