பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் ரூ.1 கோடியில் உருவாகும் அருங்காட்சியகம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அருங்காட்சியகப்பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழகத்தில், 22வது அருங்காட்சியகமாக திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். இது, 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. சமூக,

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அருங்காட்சியகப்பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழகத்தில், 22வது அருங்காட்சியகமாக திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். இது, 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. சமூக, பொருளாதார, அரசியல், கலை, அறிவியல் உள்பட ஏழு விதமான வரலாறுகள் மற்றும் மாவட்டத்தின் பாரம்பரியமான பொருட்கள், இங்கு காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அருங்காட்சியக வளாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னம் பெரிய அளவில் நிறுவும் பணிகளும் நடந்து வருகிறது. அருங்காட்சியகத்தில் வரலாற்று சின்னங்கள், காட்சிக்கு வைக்கப்படுவது குறித்த தகவல், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X