பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சார்பில் கொடியேற்று விழா

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட, பா.ஜ., இளைஞரணி சார்பில், கொடியேற்று விழா, தலைவர் சிவசாமி தலைமையில் நடந்தது. கரூர் மேற்கு ஒன்றிய பகுதிகளான நொய்யல், சேமங்கி, வேலாயுதம்பாளையம், புகளூர் ரயில்வே கேட், தவிட்டுப்பாளையம், செம்பாடாபாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், ஒரத்தை உள்ளிட்ட, 15 இடங்களில் மாநில, பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை கொடியேற்றி

கரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட, பா.ஜ., இளைஞரணி சார்பில், கொடியேற்று விழா, தலைவர் சிவசாமி தலைமையில் நடந்தது. கரூர் மேற்கு ஒன்றிய பகுதிகளான நொய்யல், சேமங்கி, வேலாயுதம்பாளையம், புகளூர் ரயில்வே கேட், தவிட்டுப்பாளையம், செம்பாடாபாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், ஒரத்தை உள்ளிட்ட, 15 இடங்களில் மாநில, பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை கொடியேற்றி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மோகன், இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X