பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக மழை

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிவாயம், இரும்பூதிப்பட்டி, சரவணபுரம், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலூர், வரகூர், குழந்தைப்பட்டி, வேங்காம்பட்டி, ஆகிய இடங்களில் நேற்று மாலை, 3:30 மணி முதல், 4:00 மணி வரை மழை பெய்தது. மானாவாரி விளை நிலங்களில், உளுந்து, மக்காச்சோளம், சோளம்,

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிவாயம், இரும்பூதிப்பட்டி, சரவணபுரம், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலூர், வரகூர், குழந்தைப்பட்டி, வேங்காம்பட்டி, ஆகிய இடங்களில் நேற்று மாலை, 3:30 மணி முதல், 4:00 மணி வரை மழை பெய்தது. மானாவாரி விளை நிலங்களில், உளுந்து, மக்காச்சோளம், சோளம், துவரை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X