பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பேரூர்:சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், சமத்துவ பொங்கல் வைத்து, நேற்று கொண்டாடினர்.பூலுவப்பட்டி கிராமத்தில், 46 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழுக்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் வைத்தனர். கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. கிராமிய
 சமத்துவ பொங்கல்  கொண்டாட்டம்

பேரூர்:சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், சமத்துவ பொங்கல் வைத்து, நேற்று கொண்டாடினர்.பூலுவப்பட்டி கிராமத்தில், 46 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழுக்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் வைத்தனர். கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் பாடி, பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்து, பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X