பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் ரூ.27.54 லட்சத்தில் அரசு பள்ளி கட்டட அடிக்கல்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பனில் அரசு பள்ளிக்கு ரூ.27.54 லட்சத்தில் புதிய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பாம்பன் சின்னபாலம் அரசு நடுநிலைபள்ளியில் 186 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடி நிழலிலும், மழை காலத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களின் வகுப்பறையிலும் நடந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்து பள்ளி

ராமேஸ்வரம் : பாம்பனில் அரசு பள்ளிக்கு ரூ.27.54 லட்சத்தில் புதிய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

பாம்பன் சின்னபாலம் அரசு நடுநிலைபள்ளியில் 186 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடி நிழலிலும், மழை காலத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களின் வகுப்பறையிலும் நடந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்து பள்ளி கல்வி திட்டம் கீழ் ரூ.27.54 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி நேற்று பள்ளி வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மண்டபம் ஒன்றிய பள்ளி கல்வி மேற்பார்வையாளர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், நாகராஜன், தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் களஞ்சியராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X