பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் சட்டக்கல்லுாரி தொடங்க சாலைப்பணியாளர்கள் சங்கம் தீர்மானம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் சட்டக்கல்லுாரி தொடங்கவேண்டும், என நெடுஞ்சாலைத் துறை, சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு சிவகங்கையில் நடந்தது. மாவட்டத்தலைவர் மாரி தலைமை வகித்தார்.வட்டதலைவர்கள் சதுரகிரி, ராஜா, நெவுலிகணேசன், மானாமதுரை வட்டசெயலாளர் மாயழகர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்

சிவகங்கை : சிவகங்கையில் சட்டக்கல்லுாரி தொடங்கவேண்டும், என நெடுஞ்சாலைத் துறை, சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு சிவகங்கையில் நடந்தது. மாவட்டத்தலைவர் மாரி தலைமை வகித்தார்.வட்டதலைவர்கள் சதுரகிரி, ராஜா, நெவுலிகணேசன், மானாமதுரை வட்டசெயலாளர் மாயழகர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் தமிழ், பொருளாளர் முத்தையா, நெடுஞ்சாலை பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் முத்துக்குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவர்சுரேஷ், கூட்டுறவு சங்க ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட நிர்வாகிகள் பேசினர்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்கும் முடிவை நிறுத்த வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அரசாணை வழங்க வேண்டும். சிவகங்கை சட்டக்கல்லுாரி தொடங்க வேண்டும். சிவகங்கையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X