பொது செய்தி

தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் குறிப்பிடும் படியாக கோழிப்பண்ணை இல்லை. பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினரும், கோழிப்பண்ணை, இறைச்சி கடைகளை உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பறவை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் குறிப்பிடும் படியாக கோழிப்பண்ணை இல்லை. பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினரும், கோழிப்பண்ணை, இறைச்சி கடைகளை உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பறவை காய்ச்சல் பரவாமல் அனைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணைஇயக்குனர் ஏஞ்சலா, துணை இயக்குனர் சுப்பையா, பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X