ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஜன 09, 2021
Share
இளையான்குடி : அளவிடங்கானில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அ.இ.ம.ந., கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் வீரக்குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்ற சட்ட திட்ட குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, தாய்நாடு மக்கள் கட்சி நிறுவனர் பூமிராஜன், அ.இ.ம.ந.க., அமைப்பு செயலாளர் முகமது மீரா உள்பட பலர்

இளையான்குடி : அளவிடங்கானில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அ.இ.ம.ந., கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் வீரக்குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்ற சட்ட திட்ட குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, தாய்நாடு மக்கள் கட்சி நிறுவனர் பூமிராஜன், அ.இ.ம.ந.க., அமைப்பு செயலாளர் முகமது மீரா உள்பட பலர் பேசினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X