மினி லாரி மோதி முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி லாரி மோதி முதியவர் பலி

Added : ஜன 09, 2021
Share
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினி லாரி மோதி, காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம், பெரியார் நகர், குறிஞ்சிப்பூ தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 69. இவர் கடந்த 6ம் தேதி விருத்தாச்சலம் கடலூர் சாலை, முந்திரி ஆராய்ச்சி பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மினி லாரி, மோதியதில் படுகாயமடைந்த வெங்கடேசனை விருத்தாசலம் அரசு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினி லாரி மோதி, காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம், பெரியார் நகர், குறிஞ்சிப்பூ தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 69. இவர் கடந்த 6ம் தேதி விருத்தாச்சலம் கடலூர் சாலை, முந்திரி ஆராய்ச்சி பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மினி லாரி, மோதியதில் படுகாயமடைந்த வெங்கடேசனை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X