சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
புவனகிரி: காஸ் விலை உயர்வை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புவனகிரி தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலர் கற்பகவல்லி தலைமை தாங்கினார். உமா, குணசுந்தரி, அரும்பு, ஜெபகன்னி, அல்போன்ஸ் மேரி, பழனியம்மாள், ஏகவள்ளி முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலர் தேன்மொழி, மாவட்ட தலைவர் தனலட்சுமி, பொருளாளர்

புவனகிரி: காஸ் விலை உயர்வை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புவனகிரி தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலர் கற்பகவல்லி தலைமை தாங்கினார். உமா, குணசுந்தரி, அரும்பு, ஜெபகன்னி, அல்போன்ஸ் மேரி, பழனியம்மாள், ஏகவள்ளி முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலர் தேன்மொழி, மாவட்ட தலைவர் தனலட்சுமி, பொருளாளர் சிவகாமி, மாவட்ட குழு அமுதா, மல்லிகா, இந்திய மாணவர் சங்க நிதானம் ஆகியோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X