பரமபதநாதன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமபதநாதன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

Added : ஜன 09, 2021
Share
மந்தாரக்குப்பம்: குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி பரமபதநாதன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குறிஞ்சிப்பாடி வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி நான்காம் சனிக்கிழமையையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து வெங்கடேச பெருமாள் பரமபதநாதன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான

மந்தாரக்குப்பம்: குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி பரமபதநாதன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குறிஞ்சிப்பாடி வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி நான்காம் சனிக்கிழமையையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து வெங்கடேச பெருமாள் பரமபதநாதன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X