பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் மினி கிளினிக் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் திறப்பு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: ஆலடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.விருத்தாசலம் அடுத்த ஆலடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் செல்லத்துரை தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வேல்முருகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பியூலா

விருத்தாசலம்: ஆலடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.விருத்தாசலம் அடுத்த ஆலடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் செல்லத்துரை தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வேல்முருகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பியூலா ஜெயக்குமார் வரவேற்றார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.ஊராட்சி தலைவர்கள் ஜெயந்தி வெங்கடேசன், கனிமொழி பாலு, வீரம்மாள் பழனிசாமி, அ.தி.மு.க., நிர்வாகிகள் முருகன், தட்சிணாமூர்த்தி, கோவிந்தன், நீதிராஜன், நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X