ஆன்மிகம்ஆராதனை மஹோத்சவம்ஸ்ரீ மஹாபெரியவாளின், 27 வது, வார்ஷீக ஆராதனை, ராமகிருஷ்ணா பஜனை மடம், ஓடக்காடு, திருப்பூர். சதுர்வேத பாராயணம் - காலை, 8:00 மணி. சிறப்புரை தலைப்பு- தெய்வத்தின் குரல். மாலை, 4:00 மணி. சொற்பொழிவாளர்: லலிதா. பாதுகை தரிசனம் - மாலை, 4:30 மணி. ஏற்பாடு: ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம்.திருமுறை இசையமுதுஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், மாலை, 5:30 மணி. ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, ஐயாறப்பர் திருமுறை மன்றம்.மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். அதிகாலை - 5:30 மணி.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்சவம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l பாராயண வழிபாடு, குலாலர் விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.பொதுஆலோசனை கூட்டம்உழவர் விநாயகர் திருமண மண்டம், பல்லடம். காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஆனைமலையாறு - நல்லாறு போராட்டக்குழு.பாராட்டு விழாகே.கே., அம்மன் திருமண மண்டபம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: மின் பணியாளர்கள், பிளம்பர்கள் பாதுகாப்பு நலச்சங்கம்.மரக்கன்று நடும்விழாஉத்தமபாளையம் ஊராட்சி அரசு பள்ளி, திருப்பூர். காலை, 8:30 மணி. ஏற்பாடு: நிழல்கள் அறக்கட்டளை.ரத்த தான முகாம்ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட சேவா பாரதி.பொங்கல் விழாநுால் வெளியீடு மற்றும் கவியரங்கம், தலைப்பு - ஏர்முனை. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், பி.எஸ்., சுந்தரம் ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.கருத்தரங்குபங்குதாரர் சேர்க்கை முகாம், என்.எஸ்.என்., மஹால், சென்னிமலை ரோடு, காங்கயம், திருப்பூர். காலை, 9:30 மணி. ஏற்பாடு: உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ரோட்டரி காங்கயம் டவுன்.கருத்து பரிமாற்றம்'வாங்க நம்ம கதை பேசுவோம்' தலைப்பில் கருத்து பரிமாற்றம்,'பாதை அமைப்பு' அலுவலகம், அங்கேரிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE