பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு சிறப்பு வகுப்பு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டையில் உணவே மருந்து என்ற தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.உளுந்துார்பேட்டையில் நடந்த சிறப்பு வகுப்பில், உளுந்துார்பேட்டை, திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல், மதுவிலக்கு பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் உணவு மற்றும் இயற்கை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார்,

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டையில் உணவே மருந்து என்ற தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.உளுந்துார்பேட்டையில் நடந்த சிறப்பு வகுப்பில், உளுந்துார்பேட்டை, திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல், மதுவிலக்கு பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் உணவு மற்றும் இயற்கை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார், உணவு முறைகள் குறித்து விளக்கினார். டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், விஜி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X