சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி சிறுவன் காயம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 42. அவரின் மகன் சுந்தரபாண்டியன், 6. நேற்று காலை சுந்தரபாண்டியன் வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பைக் மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் அவிநாசி அரசு மருத்துனமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில்

அவிநாசி:அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 42. அவரின் மகன் சுந்தரபாண்டியன், 6. நேற்று காலை சுந்தரபாண்டியன் வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பைக் மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் அவிநாசி அரசு மருத்துனமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X