சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திண்டிவனம்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒலக்கூர் அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார்,38; சிவகண்டன்,28; நண்பர்களான இருவரும் கடந்த 7ம் தேதி இரவு மது குடித்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அதில் ஆத்திமடைந்த சிவகண்டன், தடியால் சிவக்குமாரை தாக்கினார். அதில் படுகாயமடைந்த சிவக்குமார்,

திண்டிவனம்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒலக்கூர் அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார்,38; சிவகண்டன்,28; நண்பர்களான இருவரும் கடந்த 7ம் தேதி இரவு மது குடித்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அதில் ஆத்திமடைந்த சிவகண்டன், தடியால் சிவக்குமாரை தாக்கினார். அதில் படுகாயமடைந்த சிவக்குமார், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிவக்குமார் புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து சிவகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X