விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,077 ஆக உயர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,077 ஆக உயர்வு

Added : ஜன 10, 2021
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 15,077 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 110 பேர் இறந்தனர். 64 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 15,077 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 110 பேர் இறந்தனர். 64 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 15,077 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 14,903 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X