பொது செய்தி

இந்தியா

பறவைக் காய்ச்சலை தடுக்க இறைச்சி கடைகளில் ஆய்வு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
காரைக்கால்: காரைக்காலில் பறவைக் காய்ச்சலை தடுக்கும் விதமாக கால்நடைத் துறை அதிகாரிகள் கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதையடுத்து கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டார்.கால்நடைத் துறை இணை இயக்குனர் லதா மங்கேஷ்கர் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட்வீதி,

காரைக்கால்: காரைக்காலில் பறவைக் காய்ச்சலை தடுக்கும் விதமாக கால்நடைத் துறை அதிகாரிகள் கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதையடுத்து கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டார்.கால்நடைத் துறை இணை இயக்குனர் லதா மங்கேஷ்கர் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட்வீதி, திருநள்ளார் சாலை உட்பட பல பகுதிகளில் கோழி இறைச்சிக் கடைகளில் ஆய்வு செய்தனர்.பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை குறித்து கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X