இன்று இனிதாக (10.1.2021)| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக (10.1.2021)

Added : ஜன 10, 2021
Share
பொது l பாரதி உலா 2020 நிறைவு விழா. இடம்: தட்சிணாமூர்த்தி கலை அரங்கம், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் எதிரில், மயிலாப்பூர், சென்னை - 600004. காலை, 10:20 மணி.l சென்னை கலாம் நண்பர்கள் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஐவர் குழு கால்பந்தாட்ட இறுதி போட்டி. இடம்: அன்னை சிவகாமி நகர், எண்ணுார். மதியம்: 12:30 மணி. ஆன்மிகம் l தியாகராஜ சுவாமி கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி

பொது l பாரதி உலா 2020 நிறைவு விழா. இடம்: தட்சிணாமூர்த்தி கலை அரங்கம், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் எதிரில், மயிலாப்பூர், சென்னை - 600004. காலை, 10:20 மணி.l சென்னை கலாம் நண்பர்கள் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஐவர் குழு கால்பந்தாட்ட இறுதி போட்டி. இடம்: அன்னை சிவகாமி நகர், எண்ணுார். மதியம்: 12:30 மணி. ஆன்மிகம் l தியாகராஜ சுவாமி கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி மற்றும் பிரதோஷ நாயகருக்கு, அபிஷேகம், அலங்காரம். இடம்: திருவொற்றியூர். மாலை, 4:00 மணி.

நங்கநல்லுார், ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில், ஹனுமத் ஜெயந்தி விழா முன்னிட்டு, பாலாபிஷேகம், லட்சார்ச்சனை. காலை, 7:00 மணி மற்றும் மாலை, 4:00 மணி.l திருப்பாவை உபன்யாசம். வழங்குபவர்: வித்வான் உ.வே.பள்ளிக்கரணை திருமாலை நடாதுார் சேஷாத்ரி சுவாமி, இடம்: ஜெய் ஸ்ரீமத் நாராயணா ராமனுஜ கூடம், துக்காராம் முதல் தெரு, தி.நகர். மாலை, 5:00 மணி. யோகா பயிற்சி l பயிற்சியாளர்கள்: அருண்குமார், பால கிருஷ்ணன். இடம்: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில் சாலை, வேலு மினி ஹால். -மாலை, 6:00 முதல் -7:30 மணிவரை. இசை l மடிப்பாக்கம், ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, 31ம் ஆண்டு இசை விழா, ஸ்ரீரங்கம் வெங்கட் நாகராஜன் கர்நாடக இசை நிகழ்ச்சி. மாலை, 6:00 முதல் -8:00 மணிவரை. பொங்கல் விழா l தி.நகர், தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க தலைமை அலுவலகம், சமநோக்கு தைப்பொங்கல் விழா, சிறப்பு அழைப்பாளர் கலைமாமணி திருநங்கை சுதா. காலை, 10:00 மணி.

ஜோக், ஆடல், பாடல், மேஜிக், சிரிப்பு யோகா ஆகியவற்றுடன், 209வது அரங்கம். சிறப்பு விருந்தினர் முத்தழகன். அனுமதி இலவசம். மாலை, 4:25 மணி. இடம்: சத் சங்க மண்டபம், வடக்கு பூங்கா சாலை, சத் சங்கம் தெரு, வெங்கடாபுரம், அம்பத்துார். தொடர்புக்கு: 9789778442.l குரோம்பேட்டை, நியூ காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா. இடம்: நியூ காலனி, 16வது குறுக்கு தெரு, காலை, 10:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X