கஞ்சா விற்ற இருவர் கைது

Added : ஜன 10, 2021
Share
Advertisement
காரைக்கால்: காரைக்காலில் இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிளிஞ்சல்மேடு மீனவ கிராமம் அருகில் கஞ்சா விற்ற கிளிஞ்சல்மேடு காலனி தெருவை சேர்ந்த ஆகாஷ், 20; என்பவரை கைது செய்து ரூ.2,000 மதிப் புள்ள கஞ்சாவைபறிமுதல் செய்தனர்.இதே போல் கோட்டுச்சேரி ராயன்பாளையம் பஸ் நிலையம் அருகில் கஞ்சா

காரைக்கால்: காரைக்காலில் இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிளிஞ்சல்மேடு மீனவ கிராமம் அருகில் கஞ்சா விற்ற கிளிஞ்சல்மேடு காலனி தெருவை சேர்ந்த ஆகாஷ், 20; என்பவரை கைது செய்து ரூ.2,000 மதிப் புள்ள கஞ்சாவைபறிமுதல் செய்தனர்.இதே போல் கோட்டுச்சேரி ராயன்பாளையம் பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற அதே பகுதி யைச் சேர்ந்த அரவிந்த், 20; என்பவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்துரூ.3,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X