சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
பழநி : பழநி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சியினர் சோதனை நடத்தினர். பழநி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள் கடைகளில் சோதனையில் செய்தனர்.காந்தி மார்க்கெட், தேரடி, பெரியகடை வீதி பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட

பழநி : பழநி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சியினர் சோதனை நடத்தினர்.

பழநி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள் கடைகளில் சோதனையில் செய்தனர்.காந்தி மார்க்கெட், தேரடி, பெரியகடை வீதி பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடந்தது. அங்கு விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ரூ.16 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X