சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து 3 வீடுகளில்5 பவுன், பணம் கொள்ளை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
வடமதுரை : செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில் அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்த மர்ம நபர்கள் 5 பவுன் நகை, ரூ.21,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கம்பிளியம்பட்டியில் திண்டுக்கல் ரோட்டோரம் வடமலை 75, தங்கமயில் 60, கரியக்காள் 60 ஆகியோர் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. வயோதிகர்களான இவர்கள் வீட்டில் இருந்தபோதே, நேற்று அதிகாலை கதவுகளை சேதம் செய்து மர்ம நபர்கள் உட்புகுந்துள்ளனர். வடமலை

வடமதுரை : செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில் அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்த மர்ம நபர்கள் 5 பவுன் நகை, ரூ.21,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கம்பிளியம்பட்டியில் திண்டுக்கல் ரோட்டோரம் வடமலை 75, தங்கமயில் 60, கரியக்காள் 60 ஆகியோர் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. வயோதிகர்களான இவர்கள் வீட்டில் இருந்தபோதே, நேற்று அதிகாலை கதவுகளை சேதம் செய்து மர்ம நபர்கள் உட்புகுந்துள்ளனர். வடமலை வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம், உறவினர் தங்கமயில் வீட்டில் 2 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. கரியக்காள் வீட்டில் ஏதும் திருடப்படவில்லை. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X