பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளுக்கு சவாரி பயிற்சி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் அழைத்து செல்வது குறித்து, சவாரி பயிற்சி அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலையில் யானை சவாரி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, வளர்ப்பு யானைகளுக்கு, நேற்று சோதனை முறையில், சவாரி பயிற்சி வழங்கப்பட்டது. யானைகள் பொம்மன், சுமங்களா, ஜான் பங்கேற்றன.வனத்துறையினர் கூறுகையில்,'கடந்த பல மாதங்கள்

கூடலுார்:முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் அழைத்து செல்வது குறித்து, சவாரி பயிற்சி அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலையில் யானை சவாரி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, வளர்ப்பு யானைகளுக்கு, நேற்று சோதனை முறையில், சவாரி பயிற்சி வழங்கப்பட்டது. யானைகள் பொம்மன், சுமங்களா, ஜான் பங்கேற்றன.வனத்துறையினர் கூறுகையில்,'கடந்த பல மாதங்கள் ஓய்வில் இருந்ததால், வளர்ப்பு யானைகளுக்கு, சவாரி பயிற்சி அளிக்கப்பட்டது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X