பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் ஆய்வு ரூ.3 கோடி ஒதுக்கீடு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை:தொல்லியல் ஆய்வு தொடர் செலவின தொகையை, 2 கோடி ரூபாயில் இருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாயிலாக, ஆய்வு நடத்தினால், தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபை, அனைத்து மக்களுக்கும், வெளிச்சமிட்டு காட்ட இயலும்.அந்த வகையில், முறையான தொடர்

சென்னை:தொல்லியல் ஆய்வு தொடர் செலவின தொகையை, 2 கோடி ரூபாயில் இருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாயிலாக, ஆய்வு நடத்தினால், தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபை, அனைத்து மக்களுக்கும், வெளிச்சமிட்டு காட்ட இயலும்.அந்த வகையில், முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள வசதியாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும், தொடர் செலவினமான, 2 கோடி ரூபாய், 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.இதன்படி, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு தொடர் செலவுகளுக்கான தொகையை, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X