பொது செய்தி

தமிழ்நாடு

சொற்பொழிவு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சோழவந்தான், : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் தமிழ்த்துறை மற்றும் அகமதிப்பீடு மையம் சார்பில் 'திருவெம்பாவை - திருப்பாவை' சொற்பொழிவு நடந்தது.முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துறை தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மதுரை செந்தமிழ்க்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி திருவெம்பாவை தலைப்பிலும், மதுரை பாரதிய கல்வி மேம்பாட்டு மண்டல ஒருங்கிணைப்பாளர்

சோழவந்தான், : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் தமிழ்த்துறை மற்றும் அகமதிப்பீடு மையம் சார்பில் 'திருவெம்பாவை - திருப்பாவை' சொற்பொழிவு நடந்தது.முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துறை தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மதுரை செந்தமிழ்க்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி திருவெம்பாவை தலைப்பிலும், மதுரை பாரதிய கல்வி மேம்பாட்டு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜகநாத ராமனுஜதாசன் திருப்பாவை என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். உதவி பேராசிரியர்கள் பாலமுருகன், ராமர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X