பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் தொடரும் சாரல் மழை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
தேக்கடி: பெரியாறு அணையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்தது.பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 6.8 மி.மீ., மழை பதிவானது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 121 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1357 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு

தேக்கடி: பெரியாறு அணையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்தது.பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 6.8 மி.மீ., மழை பதிவானது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 121 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1357 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X