பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: 10.1.2021 

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கோயில்மகா பெரியவா 27வது வார்ஷிக ஆராதனை மகோத்சவம் மற்றும் அனுஷ வைபம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, அபிேஷகம், தீபாராதனை, காலை 8:00 மணி.மகா பெரியவா ஆராதனை: பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபம், ஜவஹர் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மீனாட்சி ஸ்ரீனிவாசன் குழுவினரின் கர்நாடக இசை, காலை 11:30 மணி; தியாகராஜன்

கோயில்மகா பெரியவா 27வது வார்ஷிக ஆராதனை மகோத்சவம் மற்றும் அனுஷ வைபம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, அபிேஷகம், தீபாராதனை, காலை 8:00 மணி.மகா பெரியவா ஆராதனை: பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபம், ஜவஹர் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மீனாட்சி ஸ்ரீனிவாசன் குழுவினரின் கர்நாடக இசை, காலை 11:30 மணி; தியாகராஜன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், மாலை 6:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை, நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடிபீடம், சொக்கிக்குளம், மதுரை, காலை 5:00 மணி முதல்.சத்குரு ஸ்ரீ ஞானாநந்த நாம சங்கீர்த்தன மண்டலி: 23 டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 4:00 மணி.திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: சித்தி விநாயகர்கோயில், திருநகர், காலை 5:30 மணி. வடுக பைரவருக்கு பூஜைகள்: மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, 10:00 மணி.சம்பா சாதம் படையல்:அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், காலை 4:30 மணி.

ராதா கல்யாண உற்ஸவம்: பிளாட் எண் 3, பார்த்தசாரதி தெரு, எஸ்.எஸ்.காலனி, உஞ்சவிருத்தி, காலை 7:00 மணி, ராதா கல்யாணம், ஏற்பாடு: பத்மாலயா பஜன் மண்டலி, காலை 8:30 மணி.பிரதோஷ பூஜைகள்சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.காசி விஸ்வநாதர் கோயில், மலைமேல், திருப்பரங்குன்றம், மாலை 4:00 மணி.சொக்கநாதர் கோயில், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், மாலை 4:30 மணி.

பழனி ஆண்டவர் கோயில், மலை அடிவாரம், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி. பசுபதீஸ்வரர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம்,திருப்பரங்குன்றம், மாலை 4:30 மணி.ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மாலை 4:30 மணி.பொதுதினமலர், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தும்கோலத்திருவிழா போட்டி: வசுதாரா என்குளேவ், ஆண்டாள்புரம், ஜெயபாரத் கிளாசிக் சிட்டி, கோச்சடை, மதுரை, காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை.8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி: பாத்திமா கல்லுாரி உள் விளையாட்டு அரங்கு, மதுரை, ஏற்பாடு: கலாம் பாரம்பரிய கலைக்கழகம், கலாம் இளைஞர் நற்பணி மன்றம், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், காலை 8:30 மணி.திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி: தாம்பிராஸ்மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 9:30 மணி.மரக்கன்றுகள் நடுதல்: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.தேஜஸ் ரயிலுக்கு வரவேற்பு: ரயில்வே ஸ்டேஷன், மதுரை, பங்கேற்பு: எம்.பி., வெங்கடேசன், மதியம் 12:10 மணி.ஜல்லிக்கட்டு முகூர்த்தகால் நடும் விழா: அலங்காநல்லுார், பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், கலெக்டர் அன்பழகன், காலை 6:30 மணி.

பொங்கல் விழாநம்ம ஊரு பொங்கல், திருப்பாலை, பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் முருகன், காலை 7:00.தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா: வி.வி.எம்.மகால், விராட்டிபத்து, மதுரை, பங்கேற்பு: ஸ்ரீனிவாசன் மற்றும் மகால் மேலாண்மை இயக்குனர் செல்வம், ஏற்பாடு: சின்மயா சேவா அறக்கட்டளை, காலை 10:45. பொறியாளர் குடும்பங்களின் பொங்கல் விழா: காந்தி மியூசியம்,மதுரை, ஏற்பாடு: மதுரை சிவில் இன்ஜினியர்கள் சங்கம், காலை 9:30 மணி.மதுரை வலையங்குளம் சுற்று வட்டார அனைத்து வியாபாரிகள்நலச் சங்கம் துவக்க விழா: பெருமாள் கோயில் அருகிலுள்ள திருமண மண்டபம், வலையங்குளம், பங்கேற்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், மாலை 5:00 மணி.

கண்காட்சிபொங்கல் சிறப்பு தள்ளுபடி பட்டு சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை: எல்.என்.எஸ்.,மகால், ஜடாமுனி கோவில் தெரு, மதுரை, ஏற்பாடு: கைத்தறி மற்றும் துணிநுால் துறை, காலை 10:00 மணி.சில்க் காட்டன் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் மகால், விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 மணி.புத்தகக் கண்காட்சி, விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர வீதி, மதுரை, காலை 9:30 மணி.புத்தகக் கண்காட்சி: சர்வோதய புத்தக நிலையம், காந்தி மியூசியம், மதுரை காலை 10:00 மணி.மருத்துவ முகாம்கை, கால் இயக்க குறைபாடு, பார்வைத்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X