சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொல்ல முயன்ற கணவன்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சிவகாசி : சித்துராஜபுரம் சங்கர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் 33. மனைவி லட்சுமிபிரபா 27. இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்துக்காக சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ஆனாலும் காளிதாஸ், குடும்ப பெரியவர்களிடம் பேசி மனைவியை வீட்டிற்கு அழைத்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் காளிதாஸ், லட்சுமி பிரபாவை அடித்து சுவரில் தலையை முட்ட வைத்து கொலை

சிவகாசி : சித்துராஜபுரம் சங்கர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் 33. மனைவி லட்சுமிபிரபா 27. இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்துக்காக சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

ஆனாலும் காளிதாஸ், குடும்ப பெரியவர்களிடம் பேசி மனைவியை வீட்டிற்கு அழைத்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் காளிதாஸ், லட்சுமி பிரபாவை அடித்து சுவரில் தலையை முட்ட வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X