கோவில்
தனுர்மாத ஆராதனை: வைஷ்ணவ சபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 5:30 மணி.
வடைமாலை அலங்காரம்: தபால் ஆஞ்சநேயர் கோவில், வி.என்.பாளையம், சேலம். நேரம்: மாலை, 6:30 மணி.
பொது
மாவட்ட பொதுக்குழு: வாணி மகால் திருமண மண்டபம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ், சேலம். நேரம்: மாலை, 5:00 மணி ஏற்பாடு: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
நூலக கட்டட சீரமைப்புக்கு ஆலோசனை: மாரியம்மன் கோவில், பெத்தநாயக்கன்பாளையம், நேரம்: மாலை, 6:00 மணி
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement