அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு இலவச இன்டர்நெட் டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஜன., முதல் ஏப்ரல் வரையில் தினமும் 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.எல்காட் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக நான்கு மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என முதல்வர்
TamilnaduCM, Palanisamy, FreeData, CollegeStudents, முதல்வர், பழனிசாமி, இலவசம், இண்டர்நெட், டேட்டா, கல்லூரி மாணவர்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஜன., முதல் ஏப்ரல் வரையில் தினமும் 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எல்காட் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக நான்கு மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பெருங்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

ஆன்லைன் வகுப்புக்கு உதவ முதல்வர் அறிவிப்பு


latest tamil news



இந்த இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜன., முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (இன்டர்நெட் டேட்டா) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-202120:29:02 IST Report Abuse
Murugan அரசின் வேலைஇலவசம் கொடுப்பது இல்லை. தரமான மருத்துவம் , கல்வி , வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான் . என்று தான் ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொள்வர்களே ?
Rate this:
Cancel
koradurairaj - tirupur,இந்தியா
10-ஜன-202119:58:36 IST Report Abuse
koradurairaj தொடர்ந்து கருமேகங்கள் அதிகரித்து காணப்படுவதால் தமிழகத்தில் 2021ல் சூரியன் தெரிய வாய்ப்பில்லை
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
10-ஜன-202119:40:06 IST Report Abuse
வல்வில் ஓரி phone இருந்த தானே simcARD use ஆகும் அதையும் கொடுத்து விடு பழனி நீ தான் 9000 கோடி KORAANAA என்று சொல்லி அடிசி வெச்சு இருக்கிறீஏ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X