சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
மேட்டூர்: ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 46. முடி திருத்தும் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி பரணி. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். சொந்த நிலம் வாங்குவது தொடர்பாக, ராஜமாணிக்கத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு நீடித்தது. இந்நிலையில், கடந்த, 2ல் வீட்டை விட்டு வெளியேறிய ராஜமாணிக்கத்தை, உறவினர்கள் எங்கு தேடியும் கண்டுபிடிக்க

மேட்டூர்: ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 46. முடி திருத்தும் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி பரணி. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். சொந்த நிலம் வாங்குவது தொடர்பாக, ராஜமாணிக்கத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு நீடித்தது. இந்நிலையில், கடந்த, 2ல் வீட்டை விட்டு வெளியேறிய ராஜமாணிக்கத்தை, உறவினர்கள் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று மதியம், அவரது உடல், மேட்டூர் அடுத்த, நாட்டாமங்கலம் காவிரியாற்றில் மிதந்தது. சடலத்தை, மேட்டூர் போலீசார் மீட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X