ராஜ்யசபா எம்.பி., ராஜினாமா | Dinamalar

ராஜ்யசபா எம்.பி., ராஜினாமா

Added : ஜன 10, 2021
Share
கொச்சி: கேரளாவில், மாநில கட்சியான காங்கிரஸ் - எம் தலைவர் ஜோஸ் கே.மாணி, ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவில் கிடைத்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதுடன், வரும் சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக, கொச்சியில் நேற்று அவர்

கொச்சி: கேரளாவில், மாநில கட்சியான காங்கிரஸ் - எம் தலைவர் ஜோஸ் கே.மாணி, ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவில் கிடைத்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதுடன், வரும் சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக, கொச்சியில் நேற்று அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X