பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்லையில் மழை: பாலாறு நீர்வரத்து உயர்வு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
மேட்டூர்: தீவிரம் அடைந்த மழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, பாலாறு வனப்பகுதியில், இரு நாளாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், காவிரியாற்றின் துணையாறுகளில் ஒன்றான பாலாற்றில், நீர்வரத்து அதிகரித்தது. நேற்று, நீர்பரப்பு பகுதியில் பெய்த மழையால், பாலாற்றில் தண்ணீர் செந்நிறமாக பெருக்கெடுத்து, மேட்டூர் அணை நீர்பரப்பு

மேட்டூர்: தீவிரம் அடைந்த மழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, பாலாறு வனப்பகுதியில், இரு நாளாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், காவிரியாற்றின் துணையாறுகளில் ஒன்றான பாலாற்றில், நீர்வரத்து அதிகரித்தது. நேற்று, நீர்பரப்பு பகுதியில் பெய்த மழையால், பாலாற்றில் தண்ணீர் செந்நிறமாக பெருக்கெடுத்து, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் கலந்தது. பாலாறு வனப்பகுதியில், புள்ளிமான்கள் அதிகமாக உள்ளன. இதனால், தண்ணீர் குடிக்க ஏராளமான மான்கள், பாலாறு கரையோரம் முகாமிட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X