அரசியல் செய்தி

தமிழ்நாடு

செல்லும் இடமெல்லாம் வரவேற்பு: கமல்

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
கோவை: பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு
பிரசாரம், கமல், கமல்ஹாசன், மக்கள்நீதிமையம், kamal, kamalhaasan MNM,

கோவை: பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற எங்களுக்காக விளம்பரத்தில் பொது ஜன தொடர்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-ஜன-202122:21:52 IST Report Abuse
Vijay D Ratnam கமல் 2019 பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கக்கூடாது. பொறுமையாக இருந்து 2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கவேண்டும். இட்ஸ் ஆள் ரைட், கமலின் டார்கெட் வெற்றி அல்ல. அவர் தனித்து நின்று பத்து முதல் பதினைந்து சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக மக்கள் நீதி மையத்தை நிலைநிறுத்துவது. அவர் கணிப்புப்படி சரியாக நடந்தால் அடுத்து வரும் காலங்களில் தமிழக அரசியலில் கமல் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகிவிடுவார்.
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
11-ஜன-202101:20:58 IST Report Abuse
Anand வாயிலே வடை எப்படி சுடுவார் என்று பார்ப்பதற்கு மக்கள் வருகிறார்களா ?
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
10-ஜன-202123:50:20 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga எந்த கட்டவுட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிகளை நடுவதும் கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை போட்டு இருக்கிறது. அதை இவருடைய தொண்டர்கள் மீறுவது இயல்பு. ஆனால், கமல் ஒரு முன்னோடியாக, இதுபோல கட்ட வுட், பேனர்கள், கொடிக்கம்பங்கள் பொது மக்களுக்கு இடையூறாக நட வேண்டாம் என்று கூறலாமே. செய்வாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X