கொரோனாவுக்கு முந்தைய நிலை நோக்கி நகரும் உள்நாட்டு விமான சேவை: ஹர்தீப் சிங் பூரி பெருமிதம்

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானச் சேவை தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா காரணமாக விமான துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானச் சேவை தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.latest tamil news
கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா காரணமாக விமான துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை படிப்படியாகத் தொடங்கியது.


latest tamil newsஇது குறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: "உள்நாட்டு விமான போக்குவரத்து சீராக கொரோனா முந்தைய நிலை நோக்கி நகர்கிறது. ஜனவரி 9ஆம் தேதி மொத்தம் 2,151 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 2,59,851 பயணிகள் தங்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்றுள்ளனர்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mothibapu - Prayagraj,இந்தியா
11-ஜன-202109:57:56 IST Report Abuse
mothibapu இதில் அரசாங்கத்தின் தவறு எதுவும் இல்லை. மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயணிகள் பஸ்ல் இடம் பிடிப்பது போலெ நடந்து கொள்வது சற்று கஷ்டமாக உள்ளது.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
11-ஜன-202106:35:57 IST Report Abuse
Muguntharajan ஆமாம். அதே மாதிரி அயல்நாட்டு விமான போக்குவரத்தையும் அதிகரித்து புதிய கொரானாவ நாடு முழுவதும் நல்லா பரப்புங்க.
Rate this:
Cancel
Mahesh - Chennai,இந்தியா
10-ஜன-202121:33:26 IST Report Abuse
Mahesh But all operators r not following any protocol...no social distancing inside flight...not insisting on masks too...it is worst than town bus scenario...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X