பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் கழிப்பறை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னையில், அவசர உபாதைகளை கழிப்பதற்காக, நடமாடும் கழிப்பறை வாகன வசதியை ஏற்படுத்தி தந்த போலீஸ் கமிஷனருக்கு, பெண் காவலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், தற்போது கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு, சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும்

சென்னையில், அவசர உபாதைகளை கழிப்பதற்காக, நடமாடும் கழிப்பறை வாகன வசதியை ஏற்படுத்தி தந்த போலீஸ் கமிஷனருக்கு, பெண் காவலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், தற்போது கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு, சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு, நடமாடும் கழிப்பறை வசதியை, கமிஷனர் ஏற்படுத்தி தந்துள்ளார்.அதுமட்டுமின்றி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவ்வப்போது, நுாற்றுக்கணக்கான பெண் காவலர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கும், நடமாடும் வாகன கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு, பெண் காவலர்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X