பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு ஆலோசனை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திருவாடானை : சின்னக்கீரமங்கலத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜசேகரன்தலைமை வகித்தார். வடமாடு நலச்சங்க தலைவர் அந்தோணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு,எருதுகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளிக்கவேண்டும். வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில்

திருவாடானை : சின்னக்கீரமங்கலத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் ராஜசேகரன்தலைமை வகித்தார். வடமாடு நலச்சங்க தலைவர் அந்தோணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு,எருதுகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளிக்கவேண்டும். வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள சரக்கு வாகனத்தில் காளைகளை ஏற்றி செல்லும் போது சோதனை என்ற பெயரில் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது.ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்தியது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X