பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் பிரதோஷ விழா

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.* ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சிவநாமம் உச்சரித்து வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X